தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர் பலியாகியுள்ளனர், 5,043 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/doc-03-1-3.jpg)
தமிழகத்தில் இதுவரை 2,90,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,808 பேர் பலியாகியுள்ளனர், 2,32, 618 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.