குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.
8 நாட்களுக்கு பின் மெயின் அருவியில் அனுமதி =சுற்றுலா பயணிகள் உற்சாகம். மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளிலும் குளிக்க அனுமதி.
மெயின் அருவியில் ஆண்கள் பகுதி நடைபாதையில் டைல்ஸ் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால், பெண்கள் பகுதி வழியாக தடுப்பு அமைத்து ஆண்கள் அனுமதி.