தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்கள்.

Filed under: தமிழகம் |

தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்கள்.

தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கான இரத்ததான முகாம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. இதில் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கண்காணிப்பாளர் இரத்ததானம் வழங்கி துவக்கி வைத்தார். தாலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் பங்கேற்று இரத்ததானம் வழங்கினர்.

இதற்கான உதவி மற்றும் ஏற்பாடு செய்த ரஞ்சித்குமாருக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.