தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 74 பேர் பலியாகியுள்ளனர், 4,910 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/doc-03-.jpg)
தமிழகத்தில் இதுவரை 1,86,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,700 பேர் பலியாகியுள்ளனர்,1,31,583 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.