அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

Filed under: அரசியல்,சென்னை |

பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் காவல்துறையினர் அனுமதியின்றி பேரணி நடத்தியதால் 3500 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக தலைவர் அண்ணாமலை பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக சென்னையில் மெழுகுவர்த்தி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். இப்பேரணியில் சுமார் 3,500 பேர் கலந்து கொண்ட நிலையில் அண்ணாமலை உள்பட 3500 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாகவும் சட்டவிரோதமாக கூடியதாகவும் அண்ணாமலை உள்பட 3500 பேர் உங்கள் மீது மூன்று பிரிவுகளையும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.