அதிகாரத்தை பயன்படுத்தி… பெண் பணியாளர்களை படுக்கையில் வீழ்த்தும் ‘கொரோனா வைரஸ்’ நண்டு நந்தகோபால் !

Filed under: சென்னை,தமிழகம் |

தொழிலாளர் ஆணையராக இதுவரை எத்தனையோ ஆணையர்களை தொழிலாளர் துறை கண்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள ஆணையர் டாக்டர் ஆர்.நந்தகோபால், ஆணையராக பொறுப்பேற்ற பின்னர், பெண் அதிகாரிகள் மிகவும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

ஆணையர் நந்தகோபால் தனக்கு உள்ள 17 பி மற்றும் 17 ஏ என பல அதிகாரங்களை பயன்படுத்தி, பணி இடைநீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் என பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி, தனக்கு கீழ்ப்படியாத பெண்களை, டம்மியான பதவிக்கு மாற்றி, தனது தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில், அவர்களை பயமுறுத்தி, தன்னுடைய இச்சைக்கு அடிமையாக்கி, மாறுதல் வழங்க அதற்கு தனியாக ஒரு தொகையை பெற்றுக் கொண்டு, தனக்கு கீழ் பணியாற்றும் பெண் பணியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார் இந்த கொரோனா வைரஸ் நந்தகோபால்.

ஆணையர் நந்தகோபால்

மாவட்டந்தோறும், ஆய்வு என்ற பெயரில் சென்று அதிலும் அடிக்கடி கோயம்புத்தூர் சென்று, அங்கிருக்கும் பெண் அதிகாரிகளை படுக்கைக்கு அழைத்து, தன்னுடைய இச்சையை தீர்த்து, பாலியல் ரீதியாக பெண்களை தன் வசமாக்கி கொண்டிருக்கிறார். கூடுதல் ஆணையர்கள் மாதம் 7 லட்சம், இணை ஆணையர்கள் மாதம் 5 லட்சம், துணை ஆணையர்கள் 3 லட்சம், உதவி ஆணையர்கள் 2 லட்சம் என்று கண்டிப்பாக இவருக்கு கப்பம் கட்ட வேண்டும். இதில் பெண் அலுவலர்களாக இருக்கும் தருவாயில், அவர்களை மறைமுகமாக மிரட்டி, அவர்கள் கணவர்கள் இல்லாத நேரத்தில், அவர்களின் இல்லங்களுக்கே சென்று, உணவு அருந்தி, அவர்களை அனுபவித்து வருகிறார். சில பெண் விதவை அதிகாரிகளின் பணிகளை ஆய்வு செய்வதாக சொல்லி அவர்களை மிரட்டி, மாதந்தோறும் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர்களை உடல் ரீதியாகவும் பயன்படுத்தி, அதற்கு உடன்படாதவர்களை 17 பி மற்றும் 17 ஏ என அச்சுறுத்தி, தன்னுடைய இச்சையை தீர்த்து வருகிறார்.

இதில் மதியான பெண் அதிகாரி ஒருவர், ஆணையர் நந்தகோபாலின் செக்ஸ் விரும்பலை தெரிந்து கொண்டு, அவருடன் மிகவும் நெருங்கி பழகி, அவருடைய தேவைகளை பூர்த்தி செய்து, தன்னுடைய பணியில் ஆயிரம் குற்றங்கள், அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பீடு ஏற்பட்டிருந்தாலும், அவற்றை சரிசெய்திட, பணம் மற்றும் படுக்கைக்கு ஆணையரை மயக்கி, நல்ல அதிகாரிகளை, செக்ஸ்க்கு உடன்படாத பெண் அதிகாரிகளை டம்மியான பதவிக்கு மாற்றி, புரோக்கராக ஆணையர் நந்தகோபால் உடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் மதியான பெண் அதிகாரி.

பொதுவாக செக்ஸ்காக பெண்களிடம் படுக்கும் ஆண்கள் அதற்கு என்று ஒரு தொகை தருவார்கள். ஆனால், ஆணையர் நந்தகோபாலோ பெண் அலுவலர்களிடம் செக்ஸ் அனுபவித்துவிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தி பணம் பெற்று ஆண் விபச்சாரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொழிலாளர் துறையில், தொழில் தகராறு என பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நன்மைகள் குறித்து ஏதும் தெரிந்து கொள்ளாமல், சதாசர்வ காலமும் செக்ஸ் மற்றும் பணம் என்று அலைந்து கொண்டிருக்கும் ஆணையர் நந்தகோபால் மீது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கடும் நடவடிக்கை எடுத்து, தனி விசாரணை கமிஷன் அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்அலுவலர்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.