அதுக்குள் … பாட்டிலை நுழைத்த வாலிபர் !

Filed under: தமிழகம் |

நாகை மாவட்டம் நாகூர் ஆஸ்பத்திரி ரோடு மாப்பிள்ளை தெருவை சேர்ந்த பக்கிரிசாமி என்ற இளைஞர் மது பிரியர்.

நேற்று அதிக மது அருந்தியுள்ளார், குடிபோதையில் “குவார்ட்டர் “பாட்டிலை தன் ஆசனவாய் வழியாக உள்ளே விட்டுள்ளார். பாட்டில் முழுமையாக சென்றமையால் வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் துடிதுடித்துள்ளார்.

உடன் நாகை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் சேர்த்து ஸ்கேன் செய்து பார்த்த போது முழு பாட்டில் உள்ளே இருப்பது தெரிய வந்து டாக்டர்கள் அதர்ச்சி அடைந்து பக்கிரிசாமிக்கு எனிமா கொடுத்து, 2 மணி நேரம் போராடி எந்த சேதரமின்றி முழு பாட்டிலையும் எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.