உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு ஏற்றம்!

Filed under: இந்தியா |

ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் உதவி இல்லாமல் உலக பிரச்சனையை தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே உறவை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உதவி இல்லாமல் உலகில் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என ஜெர்மனி அமைச்சர் கூறியதை உலக நாடுகளில் பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.