ஏப்ரல் 16ம் தேதி பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை!

Filed under: தமிழகம் |

தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி புத்தாண்டு, ஏப்ரல் 15ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏல்ரல் 16ம் தேதியும் (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வி அணையர் அறிவித்துள்ளார்.