கோடிக்கணக்கான சொத்துக்களை வழங்கிய மருத்துவர்!

Filed under: இந்தியா |

மருத்துவர் ஏழை-எளிய மக்களுக்காக ரூ.600 கோடி சொத்துகளை கொடுத்துள்ளார்.

மருத்துவர் அரவிந்த் கோயல் உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத்தைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் தனது ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை உத்தரபிரதேச மாநில அரசுக்கு கொடுத்துள்ளார். இவர் பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.