சிறப்பு பேருந்துகள்

Filed under: தமிழகம் |

பண்டிகை காலங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 1000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி தொடர் விடுமுறை வருவதால் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகளின் வசதிக்காக 1000 சிறப்புகள் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் தமிழ்புத்தாண்டு, 14ம் தேதி புனிதவெள்ளி, அம்பேத்கார் பிறந்த நாள் விழாவிற்காக அரசு விடுமுறை என்பதால் 16 மறும் 17ம் தெதி வார இறுதி நாட்கள் சனி ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.