சீனாவில் கொரோனா நோயாளிகள் தற்கொலை!

Filed under: உலகம் |

கொரோனா நோயாளிகள் சீனாவில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசே கொரோனா நோயாளிகளை கொலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவில் கொரோனோ நோயாளிகளை அரசை கொன்று குவித்து வருவதாகவும் ஒரு சில ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக கொரோனா பாதித்த முதியவர்களை மருத்துவமனையிலேயே கொலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இக்குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்று சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.