ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணம் !

Filed under: இந்தியா,சென்னை,தமிழகம் |

இம்மாதம் 21-ஆம் தேதியன்று வருடாந்திர சூரியகிரணம் நிகழ உள்ளது.

இந்தியாவில் இந்த கிரகணம், ஜூன் 21 காலை முதல், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் தெரியும். 

நாட்டின் பிற பகுதிகளில் பகுதி-சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் இந்த கிரகணம் 34 விழுக்காடு அளவுக்கு தெரியும்.