நடிகர் விஜய் வெளிநாட்டுக்கு எஸ்கேப்!

Filed under: இந்தியா,சினிமா |

DSC_6598* நடிகர் விஜய்க்கு ‘அரசியல் ஆசை’ வந்து, தடுமாற ஆரம்பித்தார்!      பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியை சந்தித்தார்! விஜய்  ரசிகர்கள் குஷியில் மிதந்தார்கள்!

இப்போது – தேர்தல் ரிசல்ட் வந்துவிட்டது!
மோடி -பிரதமராகப் போகிறார்!
ஆனால், என்ன கிரகமோ தெரியலை – தமிழக தேர்தல் ரிசல்ட்டை பார்த்து மிரண்டு போன நடிகர் விஜய் – யாருமே விரட்டாத நிலையில், வெளிநாட்டுக்கு ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார்!