“பிச்சைக்காரன் 2” ரிலீஸ் எப்போது?

Filed under: சினிமா |

“பிச்சைக்காரன்” திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது.இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “பிச்சைக்காரன் 2” திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படம் மே 12ம் தேதிக்கு தள்ளிவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுபற்றி வெளியாகவில்லை.