தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 3,049 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/07/doc-03-.jpg)
தமிழகத்தில் இதுவரை 1,65,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,403 பேர் பலியாகியுள்ளனர், 1,13,856 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 84,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 3,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.