கன்னட இயக்குனர் விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்!

Filed under: சினிமா |

கன்னட திரைப்பட இயக்குனர் விஜய் ரெட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு 84 வயது ஆன நிலையில் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகம் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

0ஆந்திரா மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் விஜய் ரெட்டி. கடந்த 1953 ஆம் ஆண்டு திரைத்துறையில்நுழைந்து, பின்பு இயக்குனர் விட்டலாச்சார்யாவின் கன்னட படத்தில் உதவி இயக்குனராக வேலையை துவங்கினர். பின்னர் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

News18 Kannada - Vijay Reddy Passes Away: ಅಣ್ಣಾವ್ರ ಹಿಟ್ ಸಿನಿಮಾಗಳನ್ನು  ನಿರ್ದೇಶಿಸಿದ್ದ ಖ್ಯಾತ ನಿರ್ದೇಶಕ ವಿಜಯ್ ಇನ್ನಿಲ್ಲ | veteran Kannada movie director  Vijay died yesterday in Chennai ...

இவர் இயக்கிய படத்தில் ரங்கமகால் ரகசியா, காந்தட குடி, மயூரா மற்றும் சனாதி அப்பண்ணா போன்ற படங்கள் ரசிகர்களிடன் பெரும் வரவேற்பை பெற்றது.

இன்று அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உட்பட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.