பிரதமர் மோடிக்கு விருது!

Filed under: இந்தியா |

பிரதமர் மோடிக்கு மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த லதா மங்கேஷ்கரின் தந்தையின் நினைவு நாள் நினைவு நாளான ஏப்ரல் 20-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. லதா மங்கேஷ்கரின் சகோதரி உஷா மங்கேஷ்கர் இந்த விருதினை வழங்க உள்ளார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சமூகத்திற்காகவும் அரும்பணி ஆற்றிய நபருக்கு இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு முதல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் விருதுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.