பிரிட்டன் பிரதமர் இந்திய பொருட்களின் வரி மீதான அதிரடி அறிவிப்பு!

Filed under: இந்தியா |

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வருகையின் போது இந்திய பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

நேற்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவுக்கு வருகை தந்தார். இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்தார். இதன் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என்று அவர் கூறினார். அவரது இந்த அறிவிப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.