லதா மங்கேஷ்கர் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்து தெரிவுத்துள்ளார்.

பிரதமர் தனது டுவிட்டரில்,
“சகோதரி லதாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவருடைய இனிமையான குரல் உலகம் முழுவதும் எதிரொலிக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பணிவான குணத்திற்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். தனிப்பட்ட முறையில், அவருடைய ஆசீர்வாதம் பெரும் வலிமையை அளிக்கும். சகோதரி லதாவின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்”, என்று கூறியுள்ளார்.
Related posts:
மகாத்மா காந்தியின் பிறந்தநாளுக்கும், லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளுக்கும் பிரதமர் மோடி மரியாதை!
சமூகவலையத்தளமான இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விஜய் தேவரகொன்டா - இத்தனை பாலோயர்களா!
ஆளுநர் குறித்து ப.சிதம்பரம் சாடல்!
தமிழ்நாடு காவலர்கள் 6 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது - மத்திய உள்துறை அமைச்சகம்!



