புதிய அவதாரமெடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Filed under: சினிமா |

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியா தென் ஆப்பிரிக்கா போட்டியில் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பவர்களில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர், தற்போது நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று “டிரைவர் ஜமுனா,” “சொப்பன சுந்தரி” உட்பட படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகக உள்ளன. இந்நிலையில் நேற்று நடந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் தமிழ் வர்ணனையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வர்ணனை செய்தார்.