மாறுபட்ட முகநூல் பதிவு அனுமன் சேனா நிறுவனர் மீது நடவடிக்கை!

Filed under: தமிழகம் |
கோவை மே 13
வே மாரீஸ்வரன்

அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் கடந்த இரண்டு  வாரங்களுக்கு முன்பு தனது  முகநூலில் மாறுபட்ட கருத்தை பதிவு செய்தாராம். இதனால், கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில் இன்று 13 5 2020 கோவை மாநகர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அகில பாரத அனுமன் சேனா நிறுவனர் எஸ். வி. ஸ்ரீதர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.