தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,679 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 72 பேர் பலியாகியுள்ளனர், 5,626 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-03-1-3.jpg)
தமிழகத்தில் இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,148 பேர் பலியாகியுள்ளனர், 5,13,836 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,60,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.