அமைச்சர் ஐ.பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தமிழக சட்டப்பேரவையில் கூறியுள்ளதாவது:
கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி செய்யப்படுள்ளது. மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடங்கள் விரையில் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 780 சங்கங்களில் சுமார் ரூ.482 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.