ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவின் உதவி இல்லாமல் உலக பிரச்சனையை தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே உறவை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உதவி இல்லாமல் உலகில் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என ஜெர்மனி அமைச்சர் கூறியதை உலக நாடுகளில் பல தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வயநாட்டில் நிலச்சரிவால் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது!
இந்திய ராணுவத்தின் வெற்றி கலாச்சார திருவிழா - 26ஆம் தேதி கொல்கத்தாவில் துவக்கம் !
மேக்கேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ...
மகராஷ்டிரா மாநிலத்தின் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா - அதிகரிக்கும் எண்ணிக்கை!



