தமிழக அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 16ம் தேதி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி புத்தாண்டு, ஏப்ரல் 15ம் தேதி புனித வெள்ளி என அடுத்தடுத்து விடுமுறை என்பதால் ஏல்ரல் 16ம் தேதியும் (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வி அணையர் அறிவித்துள்ளார்.
Related posts:
#BREAKING: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையின்றி ரேஷன் அரிசி - முதல்வர் அறிவிப்பு!
உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேரு ...
அம்மா கோவிலில் பேரன் திருமண அழைப்பிதழை வைத்து நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் கொடுத்த முன்னாள் அமைச்சர் ...
நடிகை காயத்ரி ரகுராம் உருக்கம்!



