வேட்புமனுவை மறந்து விட்டு வந்த தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். அப்சட்டான அமைச்சர் மூர்த்தி.

இன்று காலை 11: 25 மணி அளவில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன். கையில் வேட்புமனு இல்லாமல் வருகை தந்தார்.
பின்னர் 11:35 மணிக்கு அவரது உறவினர் வேட்புமனுவை கொண்டு வந்தனர். கையில் வேட்புமனு இல்லாமல் வந்த தங்க தமிழ்ச்செல்வனால் அமைச்சர்கள் மூர்த்தி, பெரியசாமி ஆகிய இருவரும் சிறிது நேரம் கடுகடுத்த முகத்துடன் அப்சட்டாகி நின்றனர்.
Related posts:
கலெக்டர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களோடு கூட்டணி வைக்கிறார்கள்: காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆதங்கம்.
குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..



