ஜூலை 17ல் நீட் தேர்வு

Filed under: இந்தியா |

தேசிய தேர்வு முகமை இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்காக நுழைவுத் தேர்வான நீட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், MBBS, BDS உள்ளிட்ட இள நிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEED-UG தேர்வு வரும் ஜூலை மாதம் 17ல் நடைபெறும். ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 6ம் தேதி வரை தேர்வுக்கான ஆன்லைன் வழி விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ், உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.