செவாலிய அவர்களின் டாக்டர் ஜி.எஸ் பிள்ளை ஐயா நினைவாக 2022 ஆம் ஆண்டிற்கான பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் 11.04-2022 தொடங்கியது, இப்போட்டிகளில் நாகப்பட்டினம் காரைக்கால், தஞ்சை, சென்னை, காஞ்சிபுரம் முதலிய மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன, வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அவை சதரங்கபோட்டி ஆண்கள் பிரிவில் முதலிடம் நபராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளி நாகை, இரண்டாமிடம் அரசு உயர்நிலைப்பள்ளி பேரளம், மூன்றாமிடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி நாககுடையன்,
சதரங்க பெண்கள் பிரிவில் முதலிடம் கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாகூர், இரண்டாமிடம் நபராஜன் தமயந்தி உயர்நிலைப்பள்ளி நாகை மூன்றாமிடம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அழிஞ்சாமங்களம்,
இறகுபந்து போடியில் ஆண்கள் பிரிவில் முதலிடம் சிண்மயா வித்யாலயா நாகப்பட்டினம். இரண்டாமிடம் ஜெயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாகப்பட்டினம் . மூன்றாமிடம் யுனிவர்சல் அகாமி காரைக்கால், இறகுபந்து பெண்கள் பிரிவில் முதலிடம் சின்மயா வித்யாலயா நாகப்பட்டினம், இரண்டாமிடம் கிரஸண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாகூர், முன்றாமிடம் நாகப்பட்டினம்
ஆண்கள் கைப்பந்துப் போட்டி முதலிடம் அரசு மேல்நிலைப்பள்ளி வலங்கைமான், இரண்டாமிடம் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செம்பனார்கோவில், மூன்றாமிடம் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்.
கபாடி போட்டியில் முதலாமிடம் சினிவாசா மேல்நிலைப்பள்ளி மேலையூர் இரண்டாமிடம் அரசு மேல்நிலைப்பள்ளி அக்கரைப்பேட்டை, மூன்றாமிடம் அரசு மேல்நிலைப்பள்ளி திருக்குவளை
கூடைப்பந்து முதலிடம் நேஷ்னல் மேல்நிலைப் பள்ளி, மன்னார்குடி, இரண்டாம் இடம் ஸ்ரீநிவாஸா மேல்நிலை பள்ளி மேலையூர் மூன்றாமிடம் நாகப்பட்டினம்
கைப்பந்து பெண்கள் முதலிடம் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி பேராவூரணி, இரண்டாமிடம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கொரபாசேரி, மூன்றாமிடம் வி.ஒ.சி காரைக்கால்,
கபடி பெண்கள் முதலிடம் அரசு உயர்நிலைப் பள்ளி (பெண்கள்) புதுப்பட்டிணம், இரண்பாமிடம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பொதக்குடி, மூன்றாமிடம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி பேராவூரணி,
போட்டியினை இ.ஜி. எஸ் பிள்ளை கல்விக்குழுமத்தின் தாளாளர் ஜோதிமணி அம்மாள், செயலர் எஸ் செந்தில்குமார், ஆலோசகர் எஸ் பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினார் எஸ் அங்கர்கணேஷ், தலைமை நிர்வாக அதிகாரி சந்திரசேகர், தேர்வுக் கட்டுப்பாட்டாளார் சின்னதுரை, அபிஷன் குழு தலைவர் மணிகண்குமரன் ஆகியொர் தொடங்கி வைத்தனார் மற்றும் அனைத்து கல்லூரி முதல்வர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்போட்டியினை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் தே. வேலவன், க. நெல்சன், விஜயலக்ஷ்பி, மாணவ செந்தில்குமார், மாணவிகள் அனைவரையும் ஒருங்கிணைப் செய்தனர்
– சிற்பி