கடந்த 10 மாதங்களாக நடந்து வரும் நிலையில் ரஷ்ய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்களை சேர்த்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நடந்து வருகிறது. ரஷ்யா தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்த நட்டிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகின்றது. ரஷிய ராணுவத்தின் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனனர். ஏற்கனவே, கிறிஸ்துமஸ் விடுதலை பண்டிகை விடுமுறை இன்றி போர் நடக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது, ரஷ்ய ராணுவம் 2 லட்சம் ராணுவ வீரர்களை புதிதாக சேர்த்துள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
Related posts:
மலேசியாவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்டு வர வேண்டும் -சீமான் வலியுறுத்தல்!
2100ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவு கடல் மட்டம் அதிகரிக்கும் - நாசா ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்!
பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 கோடி டாலர் கடன் உவியை சவுதி அரேபியா நிறுத்தியது - உயரும் எதிர்ப்புகள...



