விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தந்தை மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்ணனை 1,37,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றிகண்டார்.

மக்களவை தேர்தலில் விஜய் வசந்த் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1,80,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மக்களால் மீண்டும் மக்களவை உறுப்பினராக ஆன விஜய் வசந்த் அவரது தாயார் தமிழ் செல்வியுடன், அகஸ்தீசுவரத்தில் உள்ள தந்தையின் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Related posts:
திருச்சியில் 24-ந் தேதி எடப்பாடி பிரச்சாரம். பொதுக்கூட்ட இடத்தை மாவட்ட செயலாளர்கள் நேரில் பார்வையிட்...
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன் எம் ...
காந்தி ஜெயந்தி : குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து!



