“அண்ணே நீங்களும் நானும் வேற கிடையாது.. நான் உங்க தம்பி. நீங்க போராட்டத்துக்கு போயிட்டு வாங்க”

Filed under: தமிழகம் |

“அண்ணே நீங்களும் நானும் வேற கிடையாது.. நான் உங்க தம்பி. நீங்க போராட்டத்துக்கு போயிட்டு வாங்க”

டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.