விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு அனுபவ அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உட்பட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
குஷ்பூ, அண்ணாமலை உருவப்படம் கிழிப்பு. கன்னியாகுமரி திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்.
உலக சுகாதார மையத்தின் அதிர்ச்சி தகவல்!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து - 3 பேர் உயிரிழந்த சோகம்
திருமால் அடியார்கள் குழாம் சார்பில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உள்ளே பக்தர்கள் தர்ணா போராட்டம்.