10 கிலோ கஞ்சா பறிமுதல்!

Filed under: சென்னை |

இன்று ரயில்வே சிறாப்பு தனிப்படை பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி. சப்- இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.