திருச்சியில் 6 வயது பள்ளி குழந்தை உலக சாதனை.
திருச்சியை சேர்ந்த வசந்த நாயக். அமிர்தபிரியா இவர்களுடைய மகள் டாஃப்னி ரஃபேலா வயது 6. விரைவாக கணிதத்தில் 22 பார்மு லாக்களை.. ஒரு. நிமிடங்கள். 5 வினாடிகள் கூறினார். இதனை நேரில் ஆய்வு செய்து ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் பிரபல கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் கோப்பை. வழங்கி பாராட்டினார்
இன்றைய பெண் குழந்தைகள் உலக சாதனை படைப்பது. டாக்டர் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியக் குழந்தைகள் திறமையை உலகம் கண்டு வியக்கிறது. விழாவில் உலக சாதனையாளர்கள் கலந்துகொண்டு. பாராட்டினார். நிகழ்வை ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது கின்னஸ் உலக சாதனையாளர் சாய்னா ஜெட்லி நன்றி கூறினார்.