#BREAKING: தமிழகத்தில் இன்று 5,063 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: தமிழகம் |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 108 பேர் பலியாகியுள்ளனர் , 6,501 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,349 பேர்பலியாகியுள்ளனர் , 2,08,784 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4040 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.