தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 89 பேர் பலியாகியுள்ளனர், 7,758 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 2,06,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,409 பலியாகியுள்ளனர், 1,51,055 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 93,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.