புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்ட ஏழாவது முறையாக போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்துள்ளார்.

தென்காசி தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கும் நிலையில் அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் என்பவர் 338221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 182193 ஆகும். அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் பெற்ற வாக்குகள் 156940 ஆகும். ஏற்கனவே ஆறு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி ஒவ்வொரு முறையும் தவறான முடிவு எடுத்திருக்கிறார். இம்முறையும் அவர் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
Related posts:
5 ரூபாய் தபால் தலைக்கு கம்ப்யூட்டர் இலவசம். அறிவிப்பு உண்மையா?
ஆற்றில் இறந்த குழந்தைகளுக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!
துவாக்குடி பகுதியில் 2-வது சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்டச் ...
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே: நாளை முன்பதிவு தொடக்கம் !



