தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60 பேர் பலியாகியுள்ளனர், 5,206 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-03-1-2.jpg)
தமிழகத்தில் இதுவரை 5,41,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,811 பேர் பலியாகியுள்ளனர், 4,86,479 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,55,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.