4 அலகுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

3 வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாஜக அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் வக்கீல் சரவணன் தலைமையில் நடந்தது.
தீட்சிதர்களுக்கு ஆதரவாய் நின்று, தமிழையும், தமிழர்களையும் வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா? - சீமான் !
போதைப்பொருள் புழக்கம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ.14 லட்சம் செலவில் நவீன மெட்டல் டிடெக்டர்.



