முதல் முறையாக இந்தியாவிலேயே கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இது சென்னையில் அமையவுள்ளது என்பதுதான் கூடுதல் தகவல்.

சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் மெரினா கடற்கரைக்கு மிக அருகில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெரினா கடற்கரைக்கு அதிக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் மெட்ரோ நிலையம் திறக்கப்பட்டால் மெட்ரோ ரயில் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமயிலை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க உள்ளதாகவும் அதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Related posts:
ஜனவரி 14 - 18 அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதியில்லை - தமிழக அரசு !
டெலிவரி சேவையில் ‘டிரோன்’: சென்னை நிறுவனத்துடன் கைகோர்த்த ‘ஸ்விக்கி’
மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் - மர...
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா உடல்நிலை பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை!



