பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமை கிடைத்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி தற்போது அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான நிக்ஷீணீஸீபீ சிக்ஷீஷீss ஷீயீ லிமீரீவீஷீஸீ ஷீயீ பிஷீஸீஷீக்ஷீ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து இந்திய தலைவர்களும் உலக தலைவர்களும் பிரதமர் மோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஆகிய இருவரும் இருநாட்டு நல்லுறவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.