புதுச்சேரி சிறுமி கொலை விவகாரம் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி சோலைநகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய போலீசார் முயற்சி. இதனால் இரு தரப்பு இடையே தள்ளுமுள்ளு
Related posts:
மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டும் விஜய்
மேக்கேத்தாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக ஒன்றிய அரசு செயல்படக்கூடாது என்று தமிழக வாழ...
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கை!
வயது வித்தியாசம் பயன்படுத்திக்கொண்ட நண்பன், சீரழிந்த குடும்பம் !!



