ஹரியானா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது பாஜக அரசு.
மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு. சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை பிடித்தது
புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயாப் சிங் சைனி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.