குமரி கல்குவாரியை மூட நீதிமன்ற உத்தரவு.

குமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை பகுதியில் இயங்கி வரும் வி.கே.கல்குவாரி விதிகளை மீறி செயல்படுவதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி மார்ச் 4 அன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, நீதிபதி உத்தரவுபடி நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்க படாததால் வி.கே.கல்குவாரியை தற்காலிகமாக மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related posts:
திருச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பாஜகவுக்கு வாக்களித்தால் 5 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தை ஜொலிக்க வைப்போம்....அமித்ஷா பேச்சு
தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை....எய்ம்ஸ் தகவல்
திருச்சி மாவட்ட காமராஜர் பேரவைசார்பில், திருவரங்கத்தில் இன்று இலவச மருத்துவ முகாம்.



