கொடைக்கானல்- பழனி சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் காயம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் சாலையில் புளியமரத்து செட் அருகே கொடைக்கானலில் இருந்து பழனி சென்ற நெய்வேலி சுற்றுலா பயணிகளின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
இந்த வாகனத்தில் பயணம் செய்த 10 சுற்றுலா பயணிகளுக்கு லேசான காயம் என தகவல்.
Related posts:
தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு ...
தொழில் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் போட்டியின்றி தேர்வு.
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வாங்குபவர்கள் கவனத்திற்கு ஆவின் அட்டகாச அறிவிப்பு !!!
4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!



