பாதுகாப்பு காரணத்தினால் ஆயிரத்துக்கும் மேலான சீனா மக்களின் விசாக்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. கடந்த மே மாதம் 29ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு அறிவித்த பிரகடனத்தின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கியமான ஆய்வுகளை திருடாமல் இருப்பதற்காக சீனாவின் பட்டதாரி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி ஆகிய ஆயிரம் பேரின் விசாவும் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் தலைவர் சாட் ஊல்ஃப் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் ஆராய்ச்சி ஆகியவற்றின் கைப்பற்றும் திட்டத்துடன் சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.