தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,017 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 71 பேர் பலியாகியுள்ளனர்,5,548 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,917 பேர் பலியாகியுள்ளனர், 5,75,212 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்பு மற்ற மாவட்டங்களில் 3,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
அசத்தல் !மாணவர்களுக்கு தினமும் இலவச டேட்டா! எடப்பாடி துவக்கி வைக்கிறார் !
47-வது முறையாக செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு!
என்னை பற்றிய புத்தகம் விரைவில் வெளியிடுவேன் - பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை ட்வீட்!
ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்...



