தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பட்டி வீரப்ப அய்யனார் கோவில் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று நபர் காயம் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

விபத்து குறித்து போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Related posts:
9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு.... அரசின் வழிமுறைகள் என்னென்ன..?
ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன் !
இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை .. ஊரே சிரிக்கிறது ! வெளுத்து எடுத்த அமைச்சர் !!
பத்தாம் வகுப்புக்கு நாளை ஹால்டிக்கெட்!



