பாஜக கூட்டணியில் அ.இ.ச.ம.க,  நெல்லை தூத்துக்குடியில் ராதிகாசரத்குமார் போட்டி.

Filed under: தமிழகம் |

பாஜக கூட்டணியில் அ.இ.ச.ம.க,  நெல்லை தூத்துக்குடியில் ராதிகாசரத்குமார் போட்டி.

பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது.
இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி தொகுதியில் ஆர்.சரத்குமார் அல்லது ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.